My First Teacher
1988ல், மன்னார்குடி கிருஷ்ணன் தெருவில் நண்பர்களுடன் இணைந்து மக்கள் நல மன்றம் என்ற அமைப்பை தொடங்கி எங்களால் முயன்ற மக்களுக்கான நற்பணிகளை செய்தோம். நண்பர் குமரவேல் மற்றும் ரங்கராஜன் இந்த படத்தினை 2021 கொடுத்தார்கள். மிக்க நன்றி. 30 ஆண்டுகளுக்கு பிறகு குமரவேலுடன் தொலைபேசியில் பேசினேன். நாகப்பட்டினத்தில் குடும்பத்துடன் உள்ளனர். நண்பர் குமரவேல் மற்றும் ரங்கராஜன் அவர்களின் அத்தை, ஆசிரியர் சரோஜா அவர்கள், என்னை வாணிவிலாஸ் நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தார்கள். எனக்காக, எனது பிறந்த நாளையும் (13-May-1972), எனது பெயரையும் (சி.செந்தில் முருகன்), பள்ளிக்கு ஏற்றவாறு எழுதி எனக்கான வாழ்வை தொடங்கி வைத்தார். எனது இயற்பெயரில் (முருகானந்தம்) ஏற்கனவே இருந்ததால் எனது பெயர் செந்தில் முருகன் ஆக மாற்றப்பட்டது. ஆசிரியர் சரோஜா அவர்கள் சிங்கப்பூரில் அவர்கள் மகன் (மணிமாறன்) மற்றும் மகளுடன்(மணிமேகலை) இருப்பதாக தெரிவித்தனர். தொடர்பு எண் கிடைத்தால் பேசலாம், வாய்ப்பு இருந்தால் சிங்கப்பூரில் சந்திக்கலாம்.
————–
In 1988, we started an organization called People’s Welfare Forum with friends on Krishnan Street in Mannargudi and did good deeds for the people we tried. Friend Kumaravel and Rangarajan gave this film 2021. thank you very much. I spoke to Kumaravel on the phone 30 years later. He is with family in Nagapattinam. Friend Kumaravel and Rangarajan’s aunt, teacher Saroja, enrolled me in first class in Vanivilas Middle School. For me, he started my life by writing my birthday (13-May-1972) and my name (C. Senthil Murugan) to suit the school. My name was changed to Senthil Murugan as it was already another friend in my given name (Muruganantham). Teacher Saroja is living in Singapore with their son (Manimaran) and daughter (Manimegalai). If i get contact number, will talk to my first teacher and meet in Singapore if i gets the opportunity.
